Actress Hansika Bikini: சுற்றுலா சென்ற இடத்தில் நீச்சல் உடையில் ஹன்சிகா- வீடியோ

2019-01-24 7

Hacking mobile phones of celebrities and leaking their private photos/videos were earlier associated with Hollywood. But now similar incidents are being witnessed in India these days.

சுற்றுலா சென்ற இடத்தில் நீச்சல் உடையில் நடிகை ஹன்சிகா எடுத்த கவர்ச்சிப் படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலேயே விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியானவர் ஹன்சிகா. குஷ்புவை ஞாபகப்படுத்தும் சாயலில் இருந்ததால், தமிழ் ரசிகர்கள் அவரை குட்டி குஷ்பு என்றே செல்லமாக அழைக்கத் தொடங்கினர். முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகாவிற்கு திடீரென படவாய்ப்புகள் குறைந்தன. இதனால் சில காலம் அவர் படங்கள் எதிலும் நடிக்கவில்லை. தற்போது அவரது நடிப்பில் மகா படம் வெளிவர இருக்கிறது.

#Hansika
#ActressHansika
#HansikaInBikini

Videos similaires