சொத்து தகராறு பெரியப்பாவை வெட்டி கொலை செய்த வாலிபர்- வீடியோ

2019-01-24 945

ஓசூர் அடுத்த புக்கசாகரம் ஊராட்சிக்குட்பட்ட ஆப்ரி கிராமத்தை சேர்ந்த மோட்டப்பா(70) இவரது தம்பி மகன் சிவபிரகாஷ், இருவருக்கு அருககே உள்ள நிலத்தில் மோட்டப்பா மகன் முனிராஜ் வீடு கட்டி வருகிறார். அதன் காரணமாக மோட்டப்பா குடும்பத்திற்க்கும் சிவபிரகாஷ் குடும்பத்தாற்க்கும் வாய்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறதுமோட்டப்பா, சிவபிரகாஷின் அம்மாவை அடித்ததாக சொல்லப்படுகிறது. ஆத்திரமடைந்த சிவபிரகாஷ் பெரியப்பா என்றுக்கூட பார்க்காமல் மோட்டப்பாவை அரிவாளால் பலமாக வெட்டியுள்ளான்இரத்த வெள்ளத்தில் அலறிய மோட்டப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்,தலைமறவாகிய சிவபிரகாஷை சூளகிரி போலிசார் தனிப்படை அமைத்து ஓசூரில் கைது செய்தனர்.இறந்த நிலையில் இருந்த மோட்டப்பா உடல் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்க்கொண்டுள்ளனர்.சொத்து தகராறு காரணமாக 70 வயது முதியவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் ஆப்ரி கிராம பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

Des : The young man who killed and assassinated the property dispute

Videos similaires