களத்தில் குதித்தார் பிரியங்கா

2019-01-23 0

எது நடக்க வேண்டுமோ அது நடந்திருக்கிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுலின் தங்கை பிரியங்கா
அரசியலுக்கு வந்துவிட்டார்.