நான்கரை ஆண்டுகளில் மோடி அரசு வாங்கிய கடன் எவ்வளவு தெரியுமா ?

2019-01-21 2,803

மத்தியில் உள்ள பிரதமர் மோடியின் ஆட்சியில் அரசின் கடன், 50 சதவீதம் அதிகரித்து 82 லட்சம் கோடி ஆகியுள்ளது தெரியவந்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம் வாங்கிய கடன் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

The Modi Government increased the liabilities of the government by 49% in the last 5 years. As per the 8th edition of the status paper of the government debt, the debt stands at 82 lakh crore.

Videos similaires