குறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் டிவிஎஸ் ரேடியான் பைக்: விற்பனைக்கு அறிமுகம்

2019-01-19 1

ஸ்டார் சிட்டி ப்ளஸ், விக்டர் வரிசையில் டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 3வது 110சிசி பைக் டிவிஎஸ் ரேடியான். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட ரேடியான் லிட்டருக்கு 69.3 கிமீ மைலேஜ் தருகிறது. வெள்ளை, பீஜ், இளஞ்சிவப்பு மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கிறது. 5 ஆண்டுகளுக்கான வாரண்டியை டிவிஎஸ் நிறுவனம் வழங்குகிறது.

Videos similaires