* "தமிழ்ப் புத்தாண்டு வரவேற்ப்பு"...!!! - 2050 » 2019
* “அன்று எமது தமிழீழத் தேசியத் தலைவர்...எம் தானைத் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நல்லாட்சிக் காலத்தில் தமிழ் ஈழத்தில் தமிழ்ப் புத்தாண்டு - தமிழர் திருநாளாம் தைத்திருநாள் [தைப்பொங்கல்த் திருநாள்] எப்படி இனிமையாய் இருந்தது என்று மீண்டும் பார்ப்போம்”...!!! - [இது ஒரு மீழ் பார்வை].
- மீழ் ஆக்கம் : தமிழ் ஈழம் யாழ் / நல்லூர் பா உ .பாலா - [B-U.Bala].
87280 லிமோஸ், பிரான்ஸ்.
* "இன்றைய நாள் 01 ஆம் திகதி, சுறவம் [தை - ஜனவரி] மாதம் - தமிழ் வருடத்தின் புதிய ஆண்டின் பிறப்பு"...!!! - 2050 » 2019
* "தமிழ்ப் புத்தாண்டு வரவேற்ப்பு"...!!! - 2050
* "தமிழ்ப் புத்தாண்டு - தமிழர் திருநாளாம் தைத்திருநாள் [தைப்பொங்கல்] வாழ்த்துக்கள்"...!!! » 01/01/2050
* "சுறவம் [தை] முதல் நாளே தமிழரின் புத்தாண்டு...! » [01 ஆம் திகதி - சுறவம் (தை) மாதம் - 2050 ஆம் ஆண்டு]
[திருவள்ளுவர் ஆண்டு - 2050 தமிழ் வருடம் » ஆங்கில வருடம் 2019]
♥என் உயிரினில் உறவாகி உணர்வுகளில் கலந்து தமிழ் மூச்சின் வீச்சாகிய எம் தானைத் தலைவர்! எமது தமிழீழத் தேசியத் தலைவர்! மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கும்...அவர்தம் குடும்பத்திற்கும், மற்றும் தளபதிகளுக்கும்...போரளிகளுக்கும்...அவர்களின் குடும்பத்தினர்களுக்கும், எம் தமிழீழ மாவீரத் தெய்வங்களின் குடும்பத்தினர்களுக்கும், எம் தமிழீழத் தாயகத்தின் அனைத்துத் தாய்த் தமிழ் உறவுகளுக்கும், அகிலமெல்லாம் பரந்து வாழும் அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களுக்கும், "என் உயிரினில் உறவாகி உணர்வுகளில் கலந்த முகம் அறியாத என் முகநூல் உறவுகளுக்கும்" - மற்றும் அகிலமெல்லாம் வாழும் அனைத்து மக்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு - தமிழர் திருநாளாம் தைத்திருநாள் [தைப்பொங்கல்] நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்♥
* "Happy Tamil New Year Wishes You"...!!! - 2050 » " Wish You All Family a Happy Tamil New Year"...! - 2050 » "Bonne Annee et Réveillon du Nouvel An"...!!! - 2050
* "தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, அல்லல் படும் எம் தமிழீழத் தாயக மக்களுக்கு துணையாக இருப்போம் என்ற உறுதியுடன்...உறுதி எடுத்து கொள்வோம்."...!!!
* "பொங்குவோம்...பொங்குவோம்...பொங்குவோம் தமிழீழ விடுதலைப் பொங்கல்"...!!!
* "தமிழ்ப் புத்தாண்டின் பிறப்பு - தமிழர்களின் தேசியப் பெருவிழா - மதங்களைக் கடந்து தமிழர்களை இனத்தால் ஒன்றிணைக்கும் ஒரேயொரு விழா தைப்பொங்கல்"...!
* "தமிழர் தேசிய விழா! தமிழர்களின் தேசியத் தனிப்பெரும் திருவிழா! தமிழர்களின் தமிழ்ப் புத்தாண்டு! தமிழர்களின் திருநாள்! தமிழ்ப் பண்டிகை! உழவர்களின் திருநாள்! தமிழர்களின் நான்கு நாள் தனிப்பெரும் திருவிழா"...!!!
* "தை மாதப் பிறப்புத் தமிழர்களால் தைப்பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இது தமிழர்களுக்கே சிறப்பான பண்டிகையாதலால் தமிழர் திருநாள் என்றும், அறுவடையில் கிடைத்த புது நெல்லுக் கொண்டு சூரியனுக்குப் பொங்கலிட்டுப் படைக்கும் நாளாதலால் உழவர் திருநாள் என்றும் இந்தநாள் குறிப்பிடப்படுகின்றது"...!
* "பொங்கலோ...பொங்கல் தமிழீழ தேசமும் - தமிழர்கள் வாழ்வும் நாளை விடியும் என்ற நம்பிக்கையில் - தமிழ்ப் புத்தாண்டும் தமிழீழப் புதுநிமிர்வும்"...!
* "எமது தமிழீழ வீர மண்ணே...முள்ளிவாய்க்கால் வீர மண்ணே...உன்னை என்றும் மறக்குமா எம் நெஞ்சம் - தமிழீழ எதிரிகளையும், மாபெரும் துரோகங்களையும்...பெரும் துரோகத்தனங்களையும் மன்னிக்குமா