பாஜக தலைவர் அமித் ஷாவிற்கு பன்றிக்காய்ச்சல்

2019-01-17 3,882

பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தற்போது லோக் சபா தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இன்னும் மூன்று நாட்களில் அவர் மேற்கு வங்கத்தில் ரத யாத்திரைக்காக செல்ல வேண்டி இருந்தது. தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கு வங்கத்தில் இருந்து தொடங்க திட்டமிட்டு இருந்தார்

Bharatiya Janata Party (BJP) President Amit Shah getting treatment in AIIMS for swine flu.

Videos similaires