கிராம சபை கூட்டம், மாநாடு.. பெரிய திட்டத்துடன் களமிறங்கும் ஸ்டாலின்

2019-01-13 2

Lok Sabha election 2019: DMK chief MK Stalin plans 20's style meetings to bring back old support.

நாடாளுமன்ற மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் மிக தீவிரமாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். இந்தியா முழுக்க இன்னும் மூன்று மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. ஆனால் தமிழகத்தில் லோக் சபா தேர்தலுடன் சேர்த்து 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்க உள்ளது

Videos similaires