மேகதாது அணை விவகாரம்... தமிழர்களுக்கு வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை

2019-01-13 2

If Tamilnadu opposition to the Meghadad dam, Tamilan's can not enter Karnataka, vattal Nagaraj has warned

மேகதாது அணைக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தால், தமிழர்கள் யாரும் கர்நாடகாவுக்குள் நுழைய முடியாது என்று கன்னட சலுவாலி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார். கர்நாடகாவில், காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Videos similaires