ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களை வாசித்து கதை கூறும் 4 வயது யுகேஜி சிறுமி!!- வீடியோ

2019-01-12 399

திருவண்ணாமலை,சாரோன் பகுதியில் வசித்துவருபவர் குமார்இவரது மனைவி சுபஸ்ரீ.இவர்களுக்கு நிக்கிதா என்ற 4 வயது மகள்உள்ளர் நிகித்தா திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்துவருகிறார் இவர் ஒரு வயது முதலே ஆங்கில புத்தகங்களை படிப்பதும் சரளமாக ஆங்கிலத்தில் பேசியும் அசத்திவருகிறார் உலக நாடுகளின் வரைபடங்கள் மற்றும் மாநில தலைநகரங்களை சரளமாக கூறும் இந்த சிறுமியை அனைவரும் பாராட்டிவருகின்றனர்

Des : 4 year old UKG girl who reads the English comics books

Videos similaires