சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும்
பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைப்பு தர மறுக்கும்
தமிழக அரசின் முறையற்ற போக்கு தொடர்ந்தால்..
தமிழ்நாட்டில்
நீதித்துறைக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக
அறிவிக்க நேரிடும் என்று
எடப்பாடி அரசை ஐகோர்ட்
கடுமையாக எச்சரித்துள்ளது.