விருத்தாச்சலத்தில் தனியார் சர்க்கரை ஆலை தர வேண்டிய கரும்பு நிலுவைத்தொகையை உடனே வழங்கக் கோரி விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.