போதை ஏறிப் போச்சு, புத்தி மாறிப் போச்சு" என்ற பாடலுக்கு பெண் ஒருவர் கவர்ச்சி நடனம் ஆடுகிறார். இதில் ஒன்றும் பிரச்சனை இல்லை... ஆனால் இதனை திமுக பொதுக்கூட்டத்தில் ஆடியதுதான் விவகாரமாக எழுந்துள்ளது.