வேலூர்மாவட்டம்இஜோலார்பேட்டை அடுத்த மேட்டுசக்கரகுப்பத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் இவரது மகன் திருமூர்த்தி 26 கட்டிட மேஸ்த்திரி.இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் குப்பம் அடுத்த பலபந்தகொட்டா பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகள் ஆர்த்தி(21). என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்இந்நிலையில் ஆர்த்திக்கு தாய்இதந்தை இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர்.இதனால் அவரது அண்ணன் அருண்குமார் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார் இதையடுத்து காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் ஜோலார்பேட்டை மேட்டுசக்கரகுப்பத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்இந்நிலையில் ஆர்த்தி வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கில் பிணமாக தொங்கிக் கிடந்தார் இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தனர் அதன் பேரில் போலீசார் அங்கு சென்று மர்மமான முறையில் இறந்த ஆர்த்தியின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆர்த்தி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாராn என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
DES : In the second month of marriage, the newlywed suicide is hanging