"அதெப்படி எங்களை விழாவுக்கு கூப்பிடாமல் இருக்கலாம்?" என்று மேடையேறி பள்ளி ஆசிரியர்களிடத்தில் அதிமுகவினர் தகராறில் ஈடுபட்டனர்.