திருவாரூர் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் யார்?

2019-01-06 412

திருவாரூரில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளர் பெயர் நாளை அறிவிக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். திருவாரூர் இடைதேர்தல்தான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளையும் தற்போது ஆட்டுவித்துக் கொண்டு இருக்கிறது

Thiruvarur by-election 2019: AIADMK will hold its committee meeting on the selection of candidate tomorrow, will reveal the name by tomorrow itself.

Videos similaires