2 பெண்கள் செய்தது சரியா?? | Makkal Enna Soldranga | Makkal Karuthu

2019-01-03 0

சபரிமலையில் 40+ வயதான 2 பெண்களை
போலீசார் தடாலடியாக கோயிலுக்குள்
அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்ததை அடுத்து
கேரளாவில் மீண்டும் போராட்டம் வெடித்தது. பக்தர்கள் தூங்கும்போது போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் 2 பெண்களை சபரிமலை கோயிலுக்குள் தவறான வழியில் அனுமதித்தது தப்பே இல்லை என்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.