ரபேல் ஒப்பந்த கோப்புகளை வைத்து கொண்டு கோவா முதல்வரும் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சருமான மனோகர் பாரிக்கர் , பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டி வருவதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.