விண்ணிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் உள்ளது
2019-01-03
288
தஞ்சையில் விழா ஒன்றில் கலந்துகொண்ண்ட மயில்சாமி அண்ணாதுரை
விண்ணிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் உள்ளது என தெரிவித்தார் மேலும் அவர் கூறுகையில் மாணவர்களும் பெற்றோர்களும் தங்களது விஞ்ஞான அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்