திருவண்ணாமலை மாவட்டத்தின் ஒரே சுற்றுலா தலமான ஐவ்வாது மலையில் சுற்றுலாபயணிகளை கவரும் வகையில் படகு துறை திறக்கபட்டுள்ளது
திருவண்ணாமலை மாவட்டத்தின் ஓரே சுற்றுலா தலமான உள்ளது ஐவ்வாது மலை.இந்தஐவ்வாது மலை பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ்மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மலைவாழ் மக்களிடம் கலை,பண்பாடு,நாகரிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியைஏற்படுத்த ஐவ்வாது மலையில் சுற்றுலாபயணிகளை கவரும் வகையில் படகு துறை திறக்கபட்டுள்ளது .இதனால் இங்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
DES: Boat ride on the jawar mountain