பிரபல நடிகர் சீனுமோகன் காலமானார்-வீடியோ

2018-12-27 3,455


ரஜினி, விஜய் சேதுபதியுடன் நடித்த பிரபல நடிகர் சீனுமோகன் காலமானார். தளபதி படத்தில் ரஜினியுடன் நடித்தவர் பிரபல நடிகர் சீனுமோகன். கிரேஸி மோகன் நாடகங்களில் நடித்து பிரபலமானவர் இவர்.

Famous actor Seenu Mohan who acted wuth Rajini passed away today.

#SeenuMohan