கடந்த 2013-ஆம் ஆண்டு கேதார்நாத் வெள்ளத்தின்போது காணாமல் போன 12 வயது சிறுமி தற்போது 5 ஆண்டுகள் கழித்து அவர் குடும்பத்தினருடன் இணைந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
Now a 17 years old girl who was missing in Kedarnath flood reunited with her family.