கல்வி கட்டணம் செலுத்தாத மாணவன் … கெட்டவார்த்தயில் திட்டி தாக்கும் கல்லூரி சேர்மன்-வீடியோ

2018-12-24 604

கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பெருமளவு கேரளா மாணவ மாணவிகளே பயின்று வரும் நிலையில் மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவன் ஒருவன் கல்வி கட்டணம் செலுத்தாமால் கல்லூரி சேர்மன் அறைக்கே உறவினர்களுடன் சென்று சான்றிதழ் கேட்டதாக தெரிகிறது .இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த கல்லூரி சேர்மன் அந்த மாணவனை கெட்டவார்த்தயில் திட்டி தாக்கும் வீடியோ ஒன்று .சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.கல்வி கட்டனத்திற்காக கல்லூரி சேர்மன் மாணவனை திட்டி தாக்கும் இந்த சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Des: The unemployed student ... the chairman of the attacking college in the Kathavartha

Videos similaires