நடிகர் ரஜினிகாந்த் தனது பெயரில் புதிய டிவி சேனல் தொடங்க போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி குறித்து இந்த வருடம் அறிவிப்பு வெளியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் வருடம் முடிய இன்னும் ஒரே வாரம்தான் உள்ளது.
I have decided to open a TV channel in my name, so I have applied the name copyright says, Rajinikanth.