ஸ்டாலின் நல்லா இருக்கணும்"-செல்லூர் ராஜூ-வீடியோ

2018-12-22 823

"ஸ்டாலின் நல்லா இருக்கணும்" என்று சொன்னவர் யார் தெரியுமா? சாட்சாத் அமைச்சர் செல்லூர் ராஜூவேதான்!! இன்று மதுரையில் செய்தியாளர்களை அமைச்சர் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் ஓ.ராஜா டிஸ்மிஸ் செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

Videos similaires