இன்று முதல் அமெரிக்காவில் ஷட்டவுன்-வீடியோ
2018-12-22
2,382
அமெரிக்காவில் இந்த ஆண்டின் மூன்றாவது ஷட்டவுன், இன்று முதல், தொடங்குகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு நெருங்கி வரும் சூழ்நிலையில், நடைபெறும், இந்த ஷட்டவுன் காரணமாக மக்களுக்கு தொல்லைகள் ஏற்பட்டுள்ளன.