பதவியேற்ற கையோடு கமல்நாத் , விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார்-வீடியோ

2018-12-17 8,960

மத்திய பிரதேசத்தில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் இன்றுதான் பதவி ஏற்றார். 72 வயது நிரம்பிய கமல்நாத் நீண்ட காலமாக அரசியலில் இருக்கிறார்.

Videos similaires