பேய்ட்டி புயல் பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம்

2018-12-17 1

#Phethai #PhethaiCyclone

ஆந்திரா காக்கிநாடாவிற்கு தெற்கே 130 கி.மீ. தொலைவில் உள்ள பேய்ட்டி புயல், மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து பிற்பகலில் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The phethai storm signal in the bay of bengal caused the sea outrage. Security action has been intensified in Andhra Pradesh. National and combat security personnel are ready

Videos similaires