திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதாக நான் ஒருபோதும் கூறவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.Due to some other plan, I couldn't attend Karunanidhi's statue opening ceremony says Kamal Haasan.