வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக சென்னையில் சில இடங்களில் மழை பெய்கிறது. மரக்காணம் கடல் பகுதி சீற்றமாக காணப்படுகிறது. இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவ கிராம மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
The Phethai storm in the Bay of Bengal caused the sea outrage.