பிரதமர் மோடி நாளை சோனியா காந்தி தொகுதியான ரேபரேலிக்கு செல்ல உள்ளார். அங்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைக்க போகிறார்.