குட்கா வழக்கு: நேரில் ஆஜராக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன்
2018-12-15 1,517
குட்கா ஊழல் வழக்கு விசாரணையில் இன்று ஆஜராகுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.
CBI summons TN Health Minister Vijayabaskar and B.V.Ramana in Gutka Scam