#sivakarthikeyan #nayanthara #sk13
Actor Sivakarthikeyan joined hands with director Rajesh for his next project. Nayanthara has been signed as the leading lady, making it her second collaboration with Sivakarthikeyan after last year’s Velaikkaran. The project is currently being referred as SK 13. Studio Green will be bankrolling the project which took off after nearly two years of delay.
SK 13 படப்பிடிப்பில் இருந்த புகைப்படங்கள் வீடியோ லீக் ஆகி உள்ளன. இயக்குனர் M ராஜேஷ் இயக்கி வரும் பெயர் வைக்காத படம் #SK13 Update . இந்த படத்தில் நயன்தாரா, சிவகார்த்திகேயன் ஹீரோ ஹீரோயினாக நடிக்கிறார்கள். இன்று வெளிநாட்டில் நடந்து வரும் ஷூட்டிங் புகைப்படங்கள் வெளியாகை வைரலாகி வருகிறது.