#aishwaryarai #ambani
Bollywood actress Aishwarya Rai looked gorgeous in red saree in Isha Ambani wedding function held in Mumbai.
ஐஸ்வர்யா ராயை திருமண நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள். தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா, ஆனந்த் திருமணம் மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அம்பானியின் வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.