தெலுங்கானா முதல்வராக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்!

2018-12-13 4,618

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்ற சந்திரசேகர ராவ் நாளை முதல்வராக பதவியேற்கிறார். தெலுங்கு தேசம் கட்சி முதல் தெலுங்கானா ராஷ்ட்ரீய கட்சி வரை இவர் வகித்த பதவிகள் ஏராளம்.

Who is Chandrasekara Rao? Here are some of the details about him.