மத்திய பிரதேச முதல்வர் யார்? காங்கிரஸ் ஆலோசனை

2018-12-13 1

மத்திய பிரதேச முதல்வர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் இன்று தேர்வு செய்யப்பட இருக்கிறார். மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதியில் பாஜக 109 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் 114 தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது. அங்கு பெரும்பான்மை பெற 116 இடங்கள் தேவை.

Congress Chief Rahul Gandhi will break the suspense today, Will announce the CM of Madhya Pradesh.

Videos similaires