ம.பியில் திடீர் திருப்பம், பல்டி அடித்த பாஜக!-வீடியோ

2018-12-12 4,589

மத்திய பிரதேசத்தில் பாஜக கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோராது என்று அம்மாநில பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். பாஜகவினர் இந்த திடீர் மனமாற்றத்திற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள்.