விஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடல் செய்த முழு சாதனை - வைரல் வீடியோ

2018-12-11 1

#thala #adichuthooku #ajith

Thala Ajith Fans Viswasam Adichi thooku. Adchi Thooku From Viswasam Achieves A Splendid Record The first song from Thala Ajith's upcoming movie Viswasam has been viewed by more than 4 Million people so far on YouTube.Thala Ajith’s upcoming movie Viswasam is set to hit the big screens for Pongal 2019. This rural mass entertainer is directed by Siva and bankrolled by Sathya Jyothi Films. Lady Superstar Nayanthara pairs opposite Thala Ajith in this flick. D.Imman has composed music for the film. The motion poster which came out a couple of weeks back. At 6 pm today (10th December), the team released the first single track named ‘Adchi Thooku’ from Viswasam on YouTube.

பாடல் ரிலீஸ் நேரத்தில் இருந்து இப்போது வரை விஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடல் செய்த முழு சாதனை. ஆளப்போறான் தமிழனை அடிச்சு தூக்கிய விஸ்வாசம், மாஸ் சாதனை பாருங்க. தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் மெகா ஹிட் அடித்த படம். அப்படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.

Videos similaires