இன்று டெல்லியில் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள், மாநில கட்சிகள் பெரிய சந்திப்பை நிகழ்த்த இருக்கிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கடுமையான முயற்சியின் காரணமாக இந்த சந்திப்பு நடக்க உள்ளது. இவர்தான் கடந்த மூன்று மாதங்களாக இந்த சந்திப்பு நடக்க தீவிர முயற்சி எடுத்து வந்தார்.
Mahagathbandhan Meet: The high-level meeting of oppositions to held today in Delhi. DMK leader Stalin will participate in the meeting.