சர்கார் பட பாணியில் வாக்காளர் பட்டியலில் காணாமல் போன வீராங்கனை பெயர்-வீடியோ

2018-12-07 763

தெலுங்கானாவை சேர்ந்த பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டா பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தல் எப்படி நியாயமாக நடைபெறும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Videos similaires