நெல் ஜெயராமன் புற்றுநோயால் காலமானார்

2018-12-06 16

அரிய வகை நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 50.

Nel Jayaraman passed away of Cancer in Apollo Hospital. He struggled for cancer for years.