கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்- அமிதாப் பச்சன்

2018-12-05 1,117

'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் உதவ வேண்டும் என, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Bollywood actor Amitabh Bachchan appealed to people to help the victims of Gaja Cyclone.

Videos similaires