பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.