டாக்டர்கள் வேலை நிறுத்தம்.. பொது மக்கள் அவதி- வீடியோ

2018-12-05 621

அரசு மருத்துவ மனையில் டாக்டர்கள் வேலை நிறுத்தம் வெளிநோயாளிகள் சிகிட்சை நிறுத்தப்பட்டுள்ளதால் பொது மக்கள் அவதி அடைந்துள்ளனர்



மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில் உள்ள அரசு மருத்துவ மனையில் டாக்டர்கள் வேலை நிறுத்தம் . வெளிநோயாளிகள் சிகிட்சை நிறுத்தம் பொது மக்கள் அவதிடாக்டர்கள் வேலை நிறுத்தத்தால் திருப்பரங்குன்றத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தினமும் வெளிநோயாளிகளாக 800 பேரிவிருந்து ஆயிரம் பொது மக்கள் மருத்துவ கிகிட்சை பெற வருகின்றனர்.இன்று முதல் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் 4 டாக்டர்கள் பணி புரிந்து வருகின்றனர்,இவர்கள் உள்நோயாளிகளுக்கு மட்டுமே சிகிட்சை அளிக்கின்றனர்.ஆனால் புற நோயாளிகளாக வரும் நோயாளிகளுக்கு சிகிட்சை அளிக்க படவில்லை. இதனால் வெளிநோயளிகள் பிரிவில் சிகிட்சையின்றி பொது மக்கள் கடும் அவதியடைந்தனர்.



Des: The general public has been suffering because the doctors strike in the state hospital has stopped the outpatient treatment

Videos similaires