லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை உமா பாரதி அறிவிப்பு

2018-12-04 1,289

2019ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று மத்திய அமைச்சர் உமா பாரதி அறிவித்துள்ளார்.

Union Minister Uma Bharti announced that she would not contest in 2019 Lok Sabha elections, but continue to fight for Ram Mandir.