தெலுங்கானா காங்கிரஸ் செயல்தலைவர் ரேவந்த் ரெட்டியின் வீட்டின் வாசல் கதவை உடைத்து படுக்கை அறையில் இருந்த அவர் இன்று திடீரென கைது செய்யப்பட்டார்.