நள்ளிரவில் புகுந்த கொடிய பாம்பு .. திக்திக் நிமிடங்கள்-வீடியோ

2018-12-04 1



பீடித் தொழிலாளி வீட்டில் பிடிபட்ட கொடிய விஷமுள்ள 6 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு வேலூர்மாவட்டம்,குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்தூர் ரோடு ஜோதி மடம் என்ற இடத்தில் பீடி தொழில் செய்யும் மஸ்தான் என்பவர் வீட்டில் சுமார் 6 அடி நீளம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பு உள்ளதாக குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் வராததால் குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பாம்பை பிடித்து அங்கு வந்த வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.6 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர் நள்ளிரவிலும் கொடிய விஷமுள்ள பாம்பை பிடித்த தீயணைப்புத்துறையினருக்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்

Des: 6 feet long glass vibrant snake caught in the house of the Beedi worker

Videos similaires