புதிய தலைமை தேர்தல் ஆணையராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி, சுனில் அரோரா பொறுப்பேற்றார். தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பதவிக்காலம் சனிக்கிழமையோடு நிறைவடைந்த நிலையில், இன்று சுனில் அரோரா பதவியேற்றார்.
Senior IAS Officer Sunil Arora was appointed as the Chief Election Commissioner of India