ஜி 20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு... 2022 ல் இந்தியாவில் நடக்கிறது

2018-12-02 805

2022ம் ஆண்டு ஜி20 மாநாட்டை இந்தியாவில் நடத்த உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அர்ஜென்டீனா தலைநகரான பியூனஸ் அயர்ஸில் ஜி-20 கூட்டமைப்பு நாடுகளின் இரு நாள் மாநாடு நடைபெற்றது.

2022 G-20 summit will be held in India, when it completes 75 years of independence

Videos similaires