மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி பங்கேற்க உள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
Former Congress president Sonia Gandhi has accepted the invitation of DMK president MK Stalin to attend the unveiling of late DMK chief Karunanidhi's statue.